பெண்ணை நிர்வாணப்படுத்தி.. ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. அட்டூழியம்!

965

தன் மீதுபோலீஸில் போய் புகார் கொடுத்ததால் ஆ த் திரமடைந்த பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து நி ர் வா ணப்படுத்தி அ டி த்து உ தை த்த செயல் பெரும் ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக் கி ரமம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தின் அந்தரதாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பெண். அவரை ஒரு அங்கன்வாடி ஊழியரும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூ டி அ டி த்து உ தை த்துள்ளனர். அங்கன்வாடி ஊழியரின் பெயர் லீலா தேவி. இதுதொடர்பாக பா தி க்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸார் வ ழ க்குப் பதிவு செய்ய ம று த்துள்ளனர்.

இந்த நிலையில் போலீஸில் தன்னைப் பற்றி அப்பெண் புகார் கொடுத்தது குறித்து ஆ த் திரமடைந்தார் லீலா. உடனே தனது கணவர் மோத்தி மொஹதோ என்பவரிடம் இதுகுறித்துக் கூறினார். பின்னர் தனது ஆதரவு கிராமத்தினரை கூட்டிக் கொண்டு அப்பெண்ணின் வீட்டுக்குப் போயுள்ளனர். அப்பெண்ணை இ ழு த்து வெளியே கொண்டு வந்து சர மா ரியாக அ டி த்தனர்.


அத்தோடு விடவில்லை. அப்பெண்ணின் உ டை யை அ வி ழ்த்து நி ர் வா ணமாக்கினர். அந்தப் பெண் லீலா கும்பலிடமிருந்து த ப் பிக்க ஓ டி யுள்ளார். ஆனாலும் விடாமல் வி ர ட்டி வி ர ட்டி அ டி த்துள்ளனர். இதை சிலர் வீடியோவாக எடுக்க அது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி விட்டது. இது பீகாரில் பெரும் பர ப ரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.