Wednesday, June 19, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
500 POSTS 0 COMMENTS
சந்திரபாபு நாயுடுவின் வெற்றியை தொடர்ந்து அவரது பங்குகள் உச்சத்தை தொட்டதால் அவரது குடும்பத்தினருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்துள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக மாறியுள்ளது. இதனால், நான்காவது முறையாக ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். இதனால், சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் நடத்தும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உச்சத்தை தொட்டது. அதாவது...
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த "மனநிலை சரியில்லாத" பெண் ஒருவர் தனது நான்கு வயது மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு அடுப்பில் வைத்து எரிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆதேஷ் தேவி என்பவரின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் மகன் இறந்து கிடப்பதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த குமார், உடனடியாக குடும்ப உறுப்பினர்களை உதவிக்கு அழைத்தார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் வந்ததும்,...
கள்ளத்தொடர்பால் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டு கொல்ல கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு திருப்பதி (18), கேசவன் (16) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பழனியின் அக்கா மகன் தர்மபுரியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் பழனியின் வீட்டில் தங்கி இருந்தபடி அந்த பகுதியில் பேக்கரி கடை ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார். அவருக்கும்...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அண்ணாமலை நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் . இவர் அதே பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா, மகன் தீபக், மகள் ஹரிணி. பிரகாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவு இருந்து வந்தது. இந்நிலையில் பிரகாஷ் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த போது இது...
எத்தனை கனவு கண்டிருப்பாள் அந்த சிறுமி. எதிர்கால வாழ்க்கை குறித்த அத்தனைக் கனவுகளும் பாழாய் போனது. உயிரிழந்த சிறுமிக்கு ஆசைப்பட்டது போலவே மூக்குத்தி போட்டு பாட்டி அழகுப்பார்த்ததைக் கண்டு உறவினர்கள் கதறியழுதனர். புதுச்சேரி மாநிலத்தில் ரெட்டியார்பாளையம் புதூர் அருகே விஷவாயு தாக்கி 15 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் உயிரிழந்த சிறுமி செல்வராணிக்கு மூக்குத்தி குத்த...
மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறு காரணமாக 9 மாத கைக்குழந்தையுடன் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மங்கை நல்லூர் ஜெயராஜ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(30). ஹோட்டல் தொழிலாளியான இவருக்கும், சங்கீதா (25) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு 9 மாதத்தில் ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. விக்னேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக...
சென்னையில் பெண்களை மாய வலையில் விழவைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கள்ளக்காதல் தம்பதியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அய்யாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). மேலும் அதே பகுதியை சேர்ந்த நித்தியா (33) என்ற தோழியோடு சேர்ந்து திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார்...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே இன்ஸ்டாகிராமில் பழகி வந்த பெண்ணிடம் 13 பவுன் நகைகளை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜன். இவரது மனைவி பெனிட்டா (31). இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,திருநெல்வேலியை சேர்ந்த சிவ சுப்பிரமணியன் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் போனில் பேசத் தொடங்கிய...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் 25 வயது ஷ்ரவன். இவர் இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கர்நாடகா சிக்க மங்களூர் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். இவர் ஒரு பாறை மீது ஏறி குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தவறி தண்ணீரில் விழுந்துவிட்டார். தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட அவரை அங்கிருந்தவர் உடனடியாக மீட்டனர். குளித்து...
தேனி மாவட்டம் போடி அருகே குழந்தைகள் காப்பக பெண் நிர்வாகி, அங்கு தங்கியுள்ள 10 வயது மாணவனிடம் அடிக்கடி அத்துமீறியதாக புகார் எழுந்து. இதையடுத்து தொல்லை கொடுத்த இளம்பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்படுகிறது. இந்த காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு போடி அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி...