தோசை..
கணவருக்கு இதய வடிவில் மனைவி ஊற்றிக்கொடுத்துள்ள தோசைக்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கணவன் மனைவி இடையே காதல் என்பது அனைத்து செயல்களிலும் சற்று இருப்பதை நாம் அவதானித்திருப்போம்.
அது அவர்கள் கொடுக்கும் உணவில் ஆரம்பித்து அனைத்து காரியங்களிலும் தனது காதலை ஒருவரையொருவர் வெளிப்படுத்துவார்கள்.
இங்கும் மனைவி ஒருவர் தனது கணவருக்கு இதய வடியில் தோசை ஒன்றினை ஊற்றியுள்ளார். ஆசையாக எடுத்துக்கொண்டும் கொடுத்த வேலையில் கணவர் கொடுத்த ரியாக்ஷன் பார்வையாளர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Unromantic husband 🤣🤣 pic.twitter.com/WDNGIyb7pf
— Kungfu Pande 🇮🇳 (Parody) (@pb3060) June 18, 2023