அனிதாவின் தந்தை………

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட அனிதாவின் தந்தை மா ர டைப்பால் கா ல மானா ர்.செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத்.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதன் மூலம் மே லும் பல ரா லும் அ றி ய ப்பட்டார்.

பிக்பாஸ் இல்லத்தில் தனித்துவமாக விளையாடி க டி ன மான போட்டியாளராக திகழ்ந்தார்.பிக்பாஸின் இறுதிப்போட்டிக்கு தகுதியான போட்டியாளர் என கருதப்பட்ட நிலையில் கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொ கு த்து வ ழ ங்கும் கமல்ஹாசனிடம் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசும் பொது பு த் தா ண்டை குடும்பத்தினருடன் கொ ண் டா ட நான் ஆ சை ப்படுகிறேன் எனத்தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மா ர டை ப் பால் ம.ர.ணமடைந்துள்ளார். தரிசனத்திற்காக தனது ம கனுடன் சீ ர டி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மா ர டை ப்பு ஏற்பட்டு ம ர ண ம டைந்தார்.அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது.

இந்த தி டீ ர் ம ர ண ம் அ னி தா ச ம் ப த்தின் குடும்பத்தினர் மத்தியில் பே.ர.தி.ர்ச்சியையும், பெரும் சோ.க.த்.தையும் ஏ ற் ப டுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா இன்னும் தந்தையை நேரில் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















