அப்பட்டமாக தொடையழகை வெளிச்சம் போட்டு காட்டி கஜோல் வெளியிட்ட சூடான புகைப்படம்!!

1386

கஜோல்..

வெண்ணிலவே வெண்ணிலவே என்கிற ஒரே பாட்டின் மூலம் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல்.

4 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெளறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது , தன்னுடைய பவுன்சர்களுடன் வீட்டை விட்டு வெளியே வந்தபோது

காற்றடித்து அவருடைய பாவாடை பறந்து அவரது தொடையழகை வெளிச்சம் போட்டு காட்டியது. உடனே டக்குனு உடையை சரி செய்து கொண்டு தொடர்ந்து நடந்தார்.