இடுப்ப வழுவழுப்பா காட்டி வாலிப பசங்கள மயக்கும் ரகுல் ப்ரீத் சிங்!!

1855

ரகுல் ப்ரீத் சிங்..

இந்திய சினிமா நடிகையான ரகுல் ப்ரீத் சிங் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான கில்லி படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தடையறத்தாக்க படத்தில் துவங்கி தொடர்ந்து புத்தகம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன ராகுல் ப்ரீத் சிங்கிற்கு என்ஜிகே திரைப்படம் தோல்வியை கொடுத்து மார்க்கெட் இறங்கிவிட்டது.

அதன் பிறகு தொடர்ந்து நல்ல கதைகளில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும்,


அவர் தற்போது டூ பீஸ் உடையில் செம கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.