இது செம ஹாட்டு… அந்த ஏரியாவை ஓப்பனாக விட்டு பசங்க உசுர வாங்கும் நபா நடேஷ்!!

1034

நபா நடேஷ்..

ஆந்திராவை சேர்ந்தவர் நபா நடேஷ். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் அறிமுகமானவர். சில விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.


இந்நிலையில், தொப்புளை அழகாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.