இஷா ரெப்பா…..

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்து பின் சினிமாவுக்கு சென்றார்.

இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தமிழில் ஓய் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் ரசிகர்களுக்கு சூடேத்தியுள்ளார்.

















