இயற்கையையும் மிஞ்சிய தொழில்நுட்பம்! ஆயிரக்கணக்கில் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்….!

1045

தொழில்நுட்பம்….

கொரோனா வைரஸ் உலகத்தையே முடங்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உயிரை பறிகொடுத்து வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பலர் இதனால் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு இந்த காணொளிகள் உதவியாக இருக்கும்.


நேரத்தினை வீணடிக்காமல் இது போன்ற பரிசு பொருட்களை தயாரித்து ஆயிரக்கணக்கில் வீட்டில் இருந்தே விற்பனை செய்து சம்பாதிக்கவும் முடியும்.