இரவு நேர வீடியோ சாட்.. இ.றுக்கமான உடை… ம.னைவியை கொ.ன்.ற க.ணவன் எழுதிய 11 பக்க கடிதம்!!

708

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சலில் கணவனே ம.னைவியை மி.கக் கொ.டூர.மா.க வெ.ட்.டி ஆ.ற்றங்கரையோரம் போ.ட்டுச் சென்ற சம்பவம் பலத்த அ.திர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மனைவியை கொ.லை செ.ய்.ததற்கான காரணத்தை 11 பக்க கடிதத்தில் அவரது கணவர் குறிப்பிட்டுள்ளது போ.லீசாரையே அதி.ர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மி.கவும் ப.ரபரப்பான க.ன்னியாகுமரி மூ.லச்சல் ஆ.ற்றின் க.ரையோரத்தில் க.டந்த வி.யாழக்கிழமை டி -ஷர்ட் அ.ணிந்த இ.ள.ம் பெ.ண் ஒ.ருவரின் உ.ட.ல் ர.த்.த ச.க.தி.யி.ல் கி.டப்பதாக கா.வல்துறை அ.திகாரிகளுக்கு ந.ள்.ளிரவில் த.கவல் கி.டைத்தது.

இ.தையடுத்து ப.தறிபோய் ச.ம்பவ இ.டத்திற்கு வி.ரைந்த போ.லீசார் ஜீ.ன்ஸ் டீ சர்ட் அ.ணிந்த சு.மார் 30 வ.யது ம.திக்கத்தக்க இ.ளம் பெ.ண் ஒ.ருவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு இ.ருப்பதை க.ண்டு அ.தி.ர்.ச்.சி அ.டைந்து உ.டற்கூறு ஆ.ய்வுக்காக அ.ந்த உ.ட.லை அ.னுப்பி வை.த்தனர்.


போலீசார் நடத்திய வி.சாரணையில் கொ.லை செ.ய்.யப்.ப.ட்டவர் மூலச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெப பிரின்ஸா என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்திருக்கிறார்.

கன்னியாகுமரி அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான எபினேசர் என்பவருக்கும் ஜெபபிரின்ஸாவுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. தம்பதியினருக்கு இரு கு.ழ.ந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக க.ணவனைப் பிரிந்து இருக்கிறார் ஜெப பிரின்ஸா.

தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பியூட்டி பார்லர் ஒன்றில் பார்ட் டைம் ஆக வேலை செய்து வருவதோடு அது தொடர்பான படிப்புக்கு தாய் வீட்டில் தங்கியிருந்தபடியே சென்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் வியாழனன்று இரவு மனைவியுடன் சமாதானம் பேச வேண்டும் என அழைத்துச் சென்ற எபினேசர் மனைவி என்றும் பாராமல் கொ.டூ.ர.மா.க த.லை.யி.லே.யே வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.துவி.ட்.டு உ.ட.லை ஆ.ற்றங்கரையோரம் வீ.சிவிட்டு த.ப்.பி செ.ன்றது தெரிய வந்தது.

ஜெயபிரின்சாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து த.லை.மறைவாக இருந்த எபனேசரை கை.து செ.ய்து வி.சாரித்தனர். வி.சாரணையில் பல தி.டு.க்கிடும் தகவல்கள் வெளியானது. கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ஜெப பிரின்சா ஜீன்ஸ் டி-ஷர்ட் என மாடர்ன் உடைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இரு கு.ழந்தைகள் இருக்கும் நிலையில் இது தேவையா என கேட்ட எபினேசருக்கும் அவருக்கும் கருத்து வே.றுபாடு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பியூட்டிசியன் ஆக வேண்டும் என பியூட்டி பார்லருக்கு சென்று வந்ததால் த.க.ரா.று மேலும் அதிகரித்து இருக்கிறது.

மே.லு.ம் ப.ல ஆ.ண் ந.ண்.ப.ர்.க.ளு.ட.ன் அ.வ.ரு.க்.கு மு.றை.ய.ற்.ற உ.ற.வு இ.ரு.ந்.த.தா.க.வு.ம் கூ.ற.ப்.ப.டு.கி.ற.து. தி.ன.மு.ம் மு.க.ம் சு.ளி.க்.க.த்.தக்.க வ.கை.யி.ல் உ.டை.க.ளை அ.ணி.ந்.து கொ.ண்.டு ஆ.ண் ந.ண்.ப.ர்.க.ளோ.டு டே.ட்.டி.ங் செ.ல்.கி.றேன் எ.ன.ச் சொ.ல்.லி ந.ள்.ளிர.வி.ல் வீ.டு தி.ரு.ம்.பி இ.ரு.க்கி.றா.ர் ஜெ.ப பி.ரி.ன்.ஸா.

வீட்டிற்கு வந்தாலும் தனி அ.றையில் முடங்கி கிடக்கும் அவர் இரவு நேரங்களில் வீடியோ கால் எப்போதும் சாட்டிங் என எ.ல்.லை மீ.றி இ.ருக்கிறார்.

 

ஒரு கட்டத்தில் மனைவியின் நடவடிக்கைகளில் ச.ந்தேகம் அடைந்த எபினேசர் அவரது செல்போனை பார்த்த போது பல ஆ.ண்களுடன் எ.ல்.லை மீ.றி ப.ழகிய பு.கை.ப்படங்களை கண்டு அ.தி.ர்ச்சியில் உ.ச்.சத்திற்கு செ.ன்றிருக்கிறார்.

இதை அடுத்து ம.னைவியை தனியாக அழைத்து இனி இதுபோன்று செய்யாதே எனக் கூறியும் அவர் கேட்காமல் தாய் வீட்டுக்கு கோபித்து சென்றிருக்கிறார்.

இதனால் ஆ.த்.திரத்தில் இருந்த எபினேசர் சமாதானம் பேசுவதாக அழைத்து வந்து ம.னை.வியை வெ.ட்.டி கொ.லை செ.ய்.த.தோ.டு போலீசார் பி.டிக்க வ.ந்தபோது வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்கொ.லை.க்.கு மு.ய.ன்.றிருக்கிறார்.

இதை அடுத்து சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ள நிலையில் எபினேசர் தனது ம.னைவியை இதற்காகத்தான் கொ.லை செ.ய்.கி.றே.ன் என 11 பக்க கடிதம் எழுதி வெளியிட்டதோடு,

தனது மனைவி பல ஆ.ண்களுடன் பே.சிய வாட்ஸ் அப் ஸ்கிரீன்ஷாட்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக வெளியிட்டதும் போலீசார் நடத்திய வி.சாரணையில் தெரிய வந்திருக்கிறது