இளம் நடிகைகளையும் மிஞ்சிய நடிகை நதியா! 53 வயதிலும் இப்படியா? தீயாய் பரவும் புகைப்படம்!

1036

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இன்று வரை சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிரமில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.


தற்போது யோக செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Life is a balance of holding and letting go ??‍♀️?? #InternationalYogaDay

A post shared by Nadiya Moidu (@simply.nadiya) on


இதனை பார்க்கும் போது இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவு உள்ளது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.