உடையை கழட்டி விட்டு தாராள மனசை Zoom பண்ணி காட்டிய தன்யா ஹோப்!!

1912

தன்யா ஹோப்..

பெங்களூருவைச் சேர்ந்த மாடல் அழகி தன்யா ஹோப் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக தாராள பிரபு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு படு கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தன்னுடைய அழகுகளை அப்பட்டமாகக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய மேலாடையை ஒருபக்கம் கழட்டிவிட்டு கிறங்கடிக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் இதயத்தை துளைத்துள்ளார் அம்மணி.

அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பொழுது கண்டிப்பாக டு பீஸ் நீச்சல் உடையில் புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரிதான் என்று புலம்பித் தவித்தனர்.


இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள்அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.