தருமபுரி..

தருமபுரி மாவட்டம் சித்தேரியை அடுத்த வெள்ளாம்பள்ளியை சேர்ந்த பார்வதி (32). 9 வருடங்களுக்கு முன் கணவர் இ.றந்துவிட்டதால் இ.ரண்டு கு.ழந்தைகளுடன் த.னியாக வாழ்ந்து வந்தார்.

இ.ந்நிலையில் அ.தே ப.குதியை சே.ர்ந்த சக்திவேல், (42) எ.ன்பருடன் ப.ழக்கம் ஏ.ற்பட்டுள்ளது. இ.ந்த ப.ழக்கம் நா.ளடைவில் இ.ருவருக்கும் இ.டையே க.ள்.ள.க்.கா.த.லா.க மா.றி.யு.ள்.ள.து.

அ.டி.க்.க.டி இ.ரு.வ.ரு.ம் கீ.ழா.னூ.ர் கா.ப்.பு கா.ட்.டு ப.கு.தி.க்.கு செ.ன்.று த.னி.மை.யி.ல் உ.ல்.லா.ச.மா.க இ.ரு.ந்.து வ.ந்.து.ள்.ள.ன.ர். வ.ழ.க்.க.ம் போ.ல ச.க்.தி.வே.ல் பா.ர்.வ.தி.யை அ.ரூ.ரு.க்.கு வ.ர.வ.ழை.த்.து,

அரூரில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் இருவரும் கீழானூர் காப்பு காட்டுக்குள் செ.ன்று உ.ல்.லா.ச.மா.க இ.ரு.ந்.து.ள்ளனர். பின்னர், இரண்டாவது முறை சக்திவேல் பார்வதியை உ.ல்.லா.ச.த்.தி.ற்.கு அ.ழை.த்துள்ளார்.

அதற்கு அவள் ம.றுப்பு தெ.ரி.வி.த்துள்ளார். இ.தனால், இ.ரு.வ.ருக்கும் இடையே வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த சக்திவேல் மறைத்து வை.த்திருந்த இ.ரு.ம்.பு ரா.டா.ல் த.லை.யி.ல் அ.டி.த்.து மு.க.த்.தை சி.தை.த்.து.ள்.ளா.ர். ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச.ரி.ந்.த பார்வதி ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லே.யே ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

இ.தனையடுத்து, சக்திவேல் அங்கிருந்து செ.ன்றுள்ளார். இ.ந்த ச.ம்பவம் தொ.டர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை ந.டத்தியதை அ.டுத்து 2வது மனைவி வீட்டில் ப.து.ங்கி இ.ருந்த சக்திவேலை போலீசார் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை.த்தனர்.















