உல்லாசமாக இருந்த போது பெவிகுவிக்கை ஊற்றிய சாமியார் : அடுத்து நடந்த விபரீதம்!!

575

ராஜஸ்தான்…

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் மஜாவாட் கிராமத்தில் இளைஞர் மற்றும் இளம் பெ.ண்ணின் ச.டலங்கள் நி.ர்.வா.ண நி.லையில் ஆ.ணின் உ.று.ப்.பு வெ.ட்.ட.ப்.ப.ட்.டு.ம், பெ.ண்ணின் பி.ற.ப்புறுப்பில் கா.ய.ம் இ.ருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தினர்.

வி.சாரணையில் சோனு சிங் (28) மற்றும் ராகுல் மீனா (30) என்ற பெண் என்பது தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் க.வுரவக் கொ.லையாக இருக்கலாம் என போலீசார் ச.ந்தேகித்தனர். இந்த கொலை ராஜஸ்தான் பகுதியில் பெரும் ப.தற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வி.சாரணையை தீ.விரப்படுத்திய போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அ.திர்ச்சி கா.த்திருந்தது.


அந்த பதிவில் சாமியார் பாலேஷ் குமார் வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த சாமியரை போலீசார் கைது செய்த வி.சாரணை நடத்தினர். வி.சாரணையில் இருவரையும் கொ.லை செ.ய்.த.தை ஒ.ப்புக்கொண்டார்.

இ.ந்த கொ.லை கு.றித்து சாமியார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- அப்பகுதியில் பாலேஷ் குமார் என்ற சாமியார் இருந்து வந்துள்ளார். பொதுமக்கள் தங்கள் கஷ்டங்களை கூறி நிவர்த்தி செய்ய உதவி கேட்டு வந்துள்ளனர்.

சோனு சிங் என்ற இளம்பெண்ணின் திருமண வாழ்க்கையில் அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், தொடர்ந்து அவர் அங்கு வந்து செல்வது வழக்கம். இளைஞரான ராகுல் மீனாவும் சாமியாரிடம் வந்து சென்றார்.

அப்போது, சோனு சிங் ராகுல் மீனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு க.ள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உ.ல்.லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் ராகுல் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து குடும்பத்தில் த.கராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இவர்கள் இருவரையும் பிரிக்க ராகுல் மனைவி சாமியரை நாடியுள்ளார். இதனால் சாமியார் தனது பெயர் கெட்டுவிடும் என நினைத்து க.ள்ளக்காதல் ஜோடியை பிரிந்து விடுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால், இருவரையும் தீ.ர்த்து க.ட்ட சாமியார் திட்டம் தீட்டினார்.

பெவிகுவிக்கை வாங்கி அதனை ஒரு பாட்டலில் சேகரித்துள்ளார். பின்னர், ராகுலையும், சோனுவையும் அழைத்த சாமியார் நீங்கள் எந்த சூழலில் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் உ.ல்.லாசமாக இருக்க வேண்டும் என்றார். இதனை நம்பிய அவர்கள் தனிமையில் உ.ல்.லாசத்தில் ஈ.டுபட்டனர்.

அப்போது திடீரென வந்த சாமியார் உ.ல்.லாசமாக இருந்தவர்கள் மீது பெவிகுவிக்கை ஊ.ற்றியுள்ளார். இதனால், இருவரும் ஒட்டிக்கொண்டதால் வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

பின்னர், க.த்.தி மற்றும் க.ற்.க.ளா.ல் தா.க்.கி இ.ருவரையும் கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர் என கூறப்படுகிறது. க.த்.தி, க.ற்.க.ள் ம.ற்றும் கூ.ர்.மை.யா.ன ஆ.யு.த.த்..தா.லு.ம் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த.து தெ.ரி.யவந்தது.