டிப்ரஷனில்…………

டிப்ரஷனில் இருந்தால் நிச்ச.ய.ம் அதை நம்மால் க.ண்.டு.பி.டி.க்க முடியாது. சித்துவுக்கு மட்டுமல்ல.. எங்க அம்மாவுக்குக் கூட இப்படித்தான் நடந்தது என்று நடிகை கல்யாணி ரோஹித் தெரிவித்துள்ளார்.

நடிகை சித்து குறித்து லிட்டில் டாக்ஸ் என்ற சானலுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார் கல்யாணி .அதில் டிப்ரஷன் என்பது மிகவும் அ.பா.ய.ரமானது. அதிலிருந்து மீள்வதுதான் த.ற்.கொ.லை போன்றவற்றை த.டு..க்க ஒரே வ.ழி என்று கூறியுள்ளார் கல்யாணி.

கல்யாணி கொடுத்த பேட்டியிலில் தனது அம்மாவுக்கும் கூட இதே போலத்தான் நடந்ததாக அவர் சொல்லியுள்ளது அதி.ர்..ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கம்மா கூட இப்படித்தான் டிப்ரஷனில் இருந்தார் .அரை மணி நேரத்தில் தனது த.ற்.கொ.லை மு.டி.வை அவர் .எ.டு..த்தார் என்று கல்யாணி சொல்லியிருப்பது அதி.ர்.ச்.சி தருவதாக உள்ளது.

கல்யாணி கூறுகையில், சித்து ம.ர.ண.ம் குறித்து தகவல் வந்துதம் நான் நம்பவில்லை .சித்துவாக இருக்காது என்றுதான் நினைத்தேன் .எனக்கு அவருடன் பழக்கம் இல்லை, ஆனால் அவருடைய போஸ்ட்டிங்குகள் பார்த்துள்ளேன் . பார்த்தால் சிரிக்காமல் இருக்க மு.டி.யாது. அப்படித்தான் இருக்கும் எல்லா போஸ்ட்டும். எனவே சித்துவா இப்படி மு.டி.வெ.டுத்தார் என்று நம்ப முடியவில்லை.
















