டெல்லியில்..

எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. பலமுறை இது குறித்து இருவருக்குள்ளும் பி.ரச்சனைகள் உ.ருவாகியிருக்கின்றது. இருந்தாலும் தனது க.ள்ளத் தொ.டர்பை அவர் விட தயாராக இல்லை. எனக்கும் வேற வழி தெரியலை என அ.தி.ர வைத்திருக்கிறார் பூனம். அப்படி என்ன செய்தார்?

டெ.ல்.லி.யி.ல் க.ள்.ள.த் தொ.ட.ர்.பு வை.த்.தி.ரு.ந்.த க.ண.வ.னை த.ன.து ம.க.னு.ட.ன் சே.ர்.ந்.து ம.னை.வி, கொ.லை செ.ய்.து 22 து.ண்.டு.க.ளா.க வெ.ட்.டி வீ.சி உ.ள்.ள.து ம.க்.க.ள் ம.த்.தி.யி.ல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டு.த்.தி.யு.ள்.ள.து.

டெ.ல்லியில் பா.ண்டவ ந.கர் ப.குதியில் வ.சித்து வ.ருபவர் அ.ஞ்சன்தாஸ். இ.வரது ம.னைவி பூ.ன.ம். இ.வர்களுடைய ம.க.ன் தீ.பக் . இ.தில் அ.ஞ்சன்தாசுக்கு ப.ல பெ.ண்களுடன் தொ.டர்பு இ.ருந்து வ.ந்தது. இ.தனை அ.வரது ம.னைவி பூ.னம் ப.லமுறை சொ.ல்லியும், க.ண்டித்தும் அ.வர் தி.ருந்தவில்லை.

இதனால் பூனம் க.ணவரை கொ.லை செ.ய்.ய தி.ட்.டமிட்டார். அ.தன்படி க.ணவனுக்கு தூ.க்.க மா.த்திரை கொ.டுத்து கொ.லை செ.ய்.தா.ர். க.டந்த ஜூன் மாதத்தில் க.ணவரை கொ.லை செ.ய்.து ம.க.ன் உ.தவியுடன் அ.வரின் உ.ட.லை 22 பா.கங்.க.ளா.க வெ.ட்.டி.னா.ர்.

வெ.ட்.ட.ப்.ப.ட்.ட உ.ட.ல் பா.க.ங்.க.ளை பி.ரிட்ஜில் வை.த்து தி.னமும் டெல்லியை சு.ற்றி பி.ரித்து வீ.சியுள்ளார். வீ.ட்டின் அருகில் உள்ள சிசிடிவி க.ண்காணிப்பு கேமராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உ.ட.ல் பா.க.ங்.க.ளை கொ.ண்டு செல்வது பதிவாகியுள்ளது.

அவருடன் அவரது தா.யாரும் செல்வது அதில் தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உ.ட.ல் உ.று.ப்புகளை சி.தைந்த நி.லையில் க.ண்டுபிடித்தனர்.

தற்போது ஷ்ரத்தா கொ.லை தொ.டர்பாக உ.ட.ல் பா.கங்கள் ஆ.ய்வு செ.ய்யப்பட்ட போ.து க.ண்டுபிடிக்கப்பட்டவைகளில் சில தாசின் உ.ட.ல் பா.கங்கள் எ.ன்பது உ.றுதி செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் வ.ழக்கு பதிவு செய்யப்பட்டு து பூனம், தீபக் ஆகியோர் கை.து செ.ய்யப்பட்டு தீ.விர வி.சாரணை மே.ற்கொள்ளப்பட்டு வருகிறது.















