மனைவியால் கணவனுக்கு நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

959

உத்தப்பிரதேசத்தில்..

உத்தப்பிரதேசத்தில் கு.டும்ப ச.ண்டைக்கு ந.டுவே கோ.வத்தில் கணவனின் நா.க்கை, பெ.ண் ஒ.ருவர் க.டி.த்.து து.ண்.டா.க்.கி.ய ச.ம்பவம் பீ.தி.யை கி.ள.ப்பியுள்ளது.

தி.ருமணம் இ.ன்பமும், துன்பமும் கலந்தது. சில சமயம் தம்பதிகளுக்குள் வா.ய்.ச்.ச.ண்.டை வ.ரும், சில சமயம் புன்னகையுடன் கைகுலுக்குவார்கள். ஆனால் பல சமயங்களில் பொருட்களை தூ.க்கி எ.றிவதில் ச.ண்.டை சூ.டு.பி.டிக்கிறது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி இங்கு கு.டும்ப ச.ண்.டை ஒருவரின் நா.க்.கை து.ண்.டி.த்.து.ள்.ள.து. இந்த வினோத ச.ம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.


லக்னோவில் அமைந்துள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் சல்மா, வெள்ளிக்கிழமை தன் கணவர் முன்னாவுடன் ந.டந்த ச.ண்.டை.யி.ல் இ.ந்த வெ.றி.ச்.செ.ய.லி.ல் ஈ.டு.ப.ட்டுள்ளார்.

முன்னாவுக்கும், சல்மாவுக்கும் இடையே நீண்ட காலமாகவே த.க.ரா.று இ.ருந்தாகக் கூ.றப்படுகிறது. இதையடுத்து சல்மா தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் முன்னா தன் மனைவியை தன்னோடு வந்துவிடும்படி க.ட்.டாயப்படுத்தியுள்ளார்.

நேற்று (ஜன.27) வெள்ளிக்கிழமை மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்ற முன்னா, தன் வீட்டிற்கு வந்துவிடுமாறு சல்மாவை கேட்டு கொண்டார். ஒருகட்டத்தில் அ.து ச.ண்.டை.யா.க மா.றியுள்ளது.

ச.ண்.டை மு.ற்.றி.யபோது ம.னை.வி க.ண.வ.னி.ன் நா.க்.கை.க் க.டி.த்.து.வி.ட்.டா.ர் எ.ன கூ.றப்படுகிறது. சல்மா த.ன் க.ணவரின் நா.க்.கை கொ.டூ.ர.மா.க ப.ற்.க.ளா.ல் க.டி.த்.த.தி.ல், அ.து து.ண்.டு து.ண்.டா.க த.ரை.யி.ல் வி.ழு.ந்.த.து.

ப.ல.த்.த கா.ய.ம.டைந்த முன்னாவும் ம.ய.ங்.கி வி.ழு.ந்.தா.ர். அ.வரை போ.லீசார் சி.கிச்சைக்காக அருகில் உள்ள ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சல்மா தற்போது போ.லீஸ் கா.வலில் உ.ள்ளார். சல்மா ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து வி.சாரணை ந.டந்து வ.ருகிறது.

இது குறித்து ஏடிசிபி சிரஞ்சீவ் நாத் சிங்க,”இந்த தம்பதிக்கு இடையே பல ஆண்டுகளாக ச.ண்.டை ந.டந்து வ.ருகிறது. ம.னை.வி, க.ண.வ.னை வி.ட்.டு பி.ரிந்து பெ.ற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

வெள்ளிக்கிழமையன்று கணவர் தனது பிள்ளைகளை சந்திப்பதற்காக இங்கு வந்த போது இந்த அ.ச.ம்.பா.வி.த.ம் ந.டந்துள்ளது. த.கவலறிந்த போ.லீசார் ச.ம்பவ இ.டத்திற்கு சென்று அவரை ம.ருத்துவமனையில் அ.னுமதித்தனர். இந்த வழக்கின் பின்னணியில் வி.சாரணை தொ.டங்கப்பட்டுள்ளது”என்றார்.