பிரியா பிரகாஷ் வாரியர்..

கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் என்கிற திரைப்படத்தில் நடித்தபோது அவர் ரசிகர்களிடம் பிரபலமானார். எப்படியெனில், அப்படத்தில் அவர்,

கதாநாயகனை பார்த்து கண்ணடிப்போது ஒரு காட்சி படம் வெளியாவதற்கு முன்பே வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒரே இரவில் பிரியா பிரகாஷ் வாரியர் நெட்டிசன்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலமானார்.

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். மலையாள படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். மேலும், ரசிகர்களே கூச்சப்படும்டி,

கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இந்நிலையில், ஸ்கிரீன் போன்ற ஒரு துணியில் உடலை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
















