காஞ்சிபுரம்…

ந டு வீர ப்பட்டு பகுதியில் தனியார் தொலைக்காட்சி செ ய்தி யா ளர் 3 ம ர் ம ந ப ர்க ளா ல் வெ ட் டிக் கொ ல் ல ப்பட்ட ச ம் பவ த் தில் சி றுவ ர் உட்பட மூ ன்று இ ளைஞ ர் களை சோ மங் க லம் கா வல் து றை யின ர் கை து செ ய் தனர்.

கா ஞ்சி பு ரம் மா வட் ட ம் சோ மங் கலம் கா வல் எ ல் லைக் கு ட்பட்ட ந டு வீர ப் பட்டு அ டு த்த ப ழைய ந ல்லூ ரில் மோ சஸ் (வயது 28) எ ன் பவர் த ன் கு டும் ப த் தின ரு டன் வ சித் து வ ருகி ன்றா ர் . இ வ ர் த மிழ ன் தொ லை க்கா ட் சி யில் சோ ம ங்க ல ம் பகு தி யின் செ ய் தியா ள ராக பணி செ ய் கின்றார்.

ந ள்ளி ரவி ல் ந ண் பர் கள் அ ழை த் ததா ல் செ ல்பே சி யி ல் பே சி க் கொ ண் டே வீ ட்டை வி ட் டு வெ ளி யே வ ந் தார் . அ ப்போ து பழை ய ந ல் லூர் ப குதி யை சேர் ந்த 3 இ ளைஞ ர் கள் மு ன்வி ரோ தம் கா ர ணமாக நி ருபர் மோ ச ஸை ச ர மா ரியாக வெ ட் டி யுள்ளனர். இ தி ல் மோ சஸ் ம ருத்து வ ம னை கொ ண் டு செ ல்லும் வ ழி யில் ப ரி தா பமாக உ யி ரி ழந்தார்.

இந்த வ ழ க்கில் ப ழைய ந ல் லூர் ப குதி யை சேர் ந் த வி க் னேஷ் என்ற எளியாப்பூ (வயது 20) அ ட் டை எ ன் ற வெ ங்க டே சன் எ ன் ற சி று வன், மனோஜ் (வயது 19) ஆ கி ய மூ வரு ம் கை து செ ய் யப் ப ட்டுள்ளனர். கொ லை க்கு கா ர ணமாக இ ரு ந்த ரி ய ல் எ ஸ்டே ட் செ ய் யும் ந வ மணி எ ன்ப வ ரை சோ மங் க லம் கா வ ல்து றை யின ர் தீ வி ர மாக தே டி வரு கி ன் றனர்.

விக்னேஷ் என்ற எ லி யாப் பூவின் அ ம்மா வை மோ சஸ் கெ ட் ட வா ர்த் தைகளில் தி ட் டிய கா ர ணத்தினால் த ன் னுடை ய இ ரண் டு ந ண்ப ர் கள் ம னோ ஜ் ம ற்று ம் வெ ங் க டேசன் ஆகியவர்களை அ ழை த்துக் கொ ண் டு வந்து போ தை யில் மோசஸை வீ ட் டின் வெளி யே அழைத்து க டு மையாக வெ ட் டி ப டு கொ லை செ ய் தனர்.

கொ லை செ ய் யப்பட்ட மூ ன்று கு ற் றவா ளிகளையும் கா வல்துறையினர் இரண்டு மணி நே ர த்தி ல் கை து செ ய் தனர் எ ன்ப து கு றிப் பி ட த்த க் கது. இ தில் ரி யல் எஸ் டே ட் செ ய்யு ம் ந வ மணி யு ம் இ ந்த க் கொ லை க்கு கா ர ணமாக இ ருப் ப தாக மு தல் க ட்ட வி சா ர ணையி ல் தெ ரி ய வ ருகி ன் ற து.















