காதலியை பார்க்க ஆசையாக சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

637

வினோத்குமார்…

தமிழகத்தில் காதலியை பார்க்க வந்த இ ளைஞரை அந்த பெ.ண்ணின் தந்தை க.த்.தி.யா.ல் கு.த்.தி.வி.ட்.டு த.ப்.பி.யோ.டிய ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்ப.டுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(22). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வினோத்குமார் தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான செல்வராஜ் என்பவரது மகள் மோனிகாவை கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.


இருவரும் வெவ்வேறு ச.மூ.கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெ.ண்ணின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எ.தி.ர்.ப்.பு தெ.ரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை, காலையில் மோனிகாவை சந்திப்பதற்காக வினோத்குமார் பிள்ளையார்நத்தம் சென்றுள்ளார்.

இதை அறிந்து ஆ.த்.தி.ர.ம.டை.ந்த மோனிகாவின் தந்தை செல்வராஜ், வினோத்குமார் வந்தவுடன், அவருக்கு தெரியாமல் ஒளிந்திருந்து, தான் ம.றை.த்.து வை.த்.தி.ருந்த க.த்.தி.யா.ல் வினோத்குமாரின் வ.யி.ற்.றி.ல் கு.த்.தி.யு.ள்.ளார்.

இதில் ப.ல.த்.த கா.ய.ம.டை.ந்.த வினோத்குமார் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொ.லி.சா.ருக்கு தெரிவிக்கப்பட்டதால், இது குறித்து வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை மே.ற்கொ.ண்.டு வருகின்றனர்.