கிளாமர் உடையில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்த திவ்யதர்ஷினி..வைரலாகும் புகைப்படங்கள்!!

2139

திவ்யதர்ஷினி..

தொகுப்பாளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினி சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை திவ்யதர்ஷினி அங்கே டூ பீஸ் உடையில் தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கியது.

இதனை தொடர்ந்து திரைப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை திவ்யதர்ஷினி நயன்தாரா தயாரிக்க உள்ள ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஹீரோயின் சப்ஜெக்ட் கதையம்சத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகை திவ்யதர்ஷினியும் நடிக்க உள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை முடித்துவிட்டு தற்போது சினிமா நடிகையாக அதுவும் ஹீரோயினாக மாறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமான சட்டை போன்ற உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.