குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்ட ரவீனா தாஹா.. வைரலாக பரவும் வீடியோ!!

2070

ரவீனா தாஹா..

தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ராட்சஷன் திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரவீனா. தற்பொழுது மௌனராகம் சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 18 வயது தான் ஆகிறது. சென்னையைச் சேர்ந்த இவர் பல சீரியல்களிளும் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜய் உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமானார் நடிகை ரவீனா. அதைத்தொடர்ந்து கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்திலும் தோன்றினார். அதன்பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.to என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான இவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் அமலாபால் இணைந்து நடித்த ராட்சசன் திரைப்படத்தில் மாணவி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்றது. பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார் அம்மணி. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அவ்வப்போது டிரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவதும் வாடிக்கை, அந்த வகையில் தெருவில் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ரவீனா அருகிலிருந்த நாய்கள் அவளுடைய பாவாடையை கவ்வும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raveena•💙🌈🦋 (@im_raveena_daha)