கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் த.கராறு… பாட்டியை கொ.லை செ.ய்த பேரன் : 6 ஆண்டுகளுக்கு பின் சி.க்கியது எப்படி!!

660

கர்நாடகா…

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள கேங்கிரி சாட்டிலைட் டவுனில் வசித்து வந்தவர் 50 வயதான சசிலேகா. இவருக்கு சஞ்சய் வாசுதேவ் ராவ் என்ற 27 வயது மகன் உள்ளார். சசிலேகாவின் கணவர் உ.யிருடன் இல்லாத நிலையில், சசிலேகாவின் தாயான 70 வயது ஷாந்தகுமாரியும் மகள் மற்றும் பேரனுடன் வசித்து வந்துள்ளார்.

ஷாந்தகுமாரி நம்பிக்கைகள் ,சடங்கு ஆச்சாரங்களில் தீவிர பற்று கொண்டவராக இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் முறையாக சடங்குகள் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதில்லை என மகள் மற்றும் பேரனை அ.டிக்கடி க.டிந்து கொள்வாராம்.

அதேபோல், வெளியே சென்றுவந்தால் குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் வர வேண்டும், வெளி உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது என பல ரூல்ஸ்களை பாட்டி விதித்துவந்துள்ளார். இதனால் ஆ.த்திரமடைந்து பேரன் மற்றும் பாட்டிக்கு இடையே அடிக்கடி வா.க்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.


இந்நிலையில், சம்பவ தினமான 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று பேரன் சஞ்சய் வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்துள்ளார். இது பாட்டிக்கு பிடிக்காமல் பேரனை க.ண்டித்து தி.ட்டியுள்ளார்.

இதனால் ஆ.த்திரமடைந்த சஞ்சய் பாட்டியை ஆ.த்திரத்தில் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். அப்போது அவரது தாய் சசிலேகா, சஞ்சய்யின் நண்பர் நந்தேஷும் உடன் இருந்துள்ளனர்.

தா.க்.கு.தலி.ல் பாட்டி எதிர்பாராத விதமாக உ.யி.ரிழந்ததால் அதை அப்படி மறைக்க வீட்டின் கூரையில் பாட்டியின் உடலை சிமெண்ட் வைத்து மூடி மறைத்துள்ளனர். யாருக்கும் ச.ந்தேகம் வரக்கூடாது என பாட்டி தனது சொந்த ஊரான சிவமோகாவுக்கு சென்றுவிட்டார் என அக்கம்பக்கத்தினிரடம் சசிலேகா கூறியுள்ளார்.

பின்னர் அடுத்த சில மாதங்களில் சசிலேகாவும், மகன் சஞ்சய்யும் வீட்டை காலி செய்துள்ளனர்.பின்னரை வீட்டை புனரமைப்பு செய்ய வீட்டின் முதலாளி வேலை செய்த போது தான் அழுகிய நிலையில் பா.ட்டியின் உ.டல் க.ண்டெடுக்கப்பட்டது.