சமூக ஊடகத்தில்..

இளைஞர் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட செய்தியைக் கண்டதும் ஏதோ அ சம்பாவிதம் நடக்கப்போகிறது என உஷாரான உறவினர்கள், ப தறிப்போய் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

ஒஹையோவைச் சேர்ந்த Zachary (29) சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்திகளைக் கண்ட அவரது உறவினர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

அதன்படி பொலிசார் அவர்களது வீட்டுக்கு விரைந்தபோது, கால தாமதமாகிவிட்டிருந்தது. ஆம், வீட்டுக்குள் Zacharyயும் அவரது மனைவி Mikki Starr(27)ம் உ யிரி ழந்த நிலையில் கி டந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட வி சாரணையில், Zachary, Mikkiயை சு ட் டு க் கொ ன் று வி ட் டு, த ன்னைத்தான் சு ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டது தெ ரியவந்தது.
தம்பதிக்கு Ryker Starr (7) மற்றும் Ryah Starr (1) என்னும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

அவர்கள் எதனால் வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்தார்கள், அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்திகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உ யிரிழந்த இருவரின் உ டல்களும் உ டற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.















