சினிமாவுல கூட இவ்வளவு காட்டுனதில்லை.. உடலோடு ஒட்டிய உடையில் சூடேற்றும் பூஜா ஹெக்டே!!

1592

பூஜா ஹெக்டே..

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி, பீஸ்ட் என இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ரன்னர் ஆக தேர்வு செய்யப்பட்டவர்.

பல வெற்றிப்படங்கள் இவருக்கு அமைந்தன மற்றும் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை பூஜா ஹெக்டே. அந்தவகையில் ராம்சரண், அல்லு அர்ஜுன், பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்றார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை கொடுக்கவில்லை.

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை பூஜா தன்னுடைய உ.ட.லை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார். அன்றாடம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவ்வாறு படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும்பொழுது அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை கண்டறிந்து அந்த உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.


ஹோட்டலில் இருந்து ஜிம்முக்கு செல்லும் பொழுது ஜிம் உ.டையிலேயே சென்று வருகிறார். அப்பொழுது ரசிகர்களின் கேமராவின் கண்களில் சிக்கிய இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவுல கூட இந்தளவுக்கு க.வ.ர்.ச்சி.யா.ன உ.டைகளை போட மாட்டீங்க.. ஆனால் பொதுவெளியில் இப்படி அணிந்து கொண்டு அலைகிறார்களே.,. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.