சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் ஹாட்..!! க வர்ச்சி காட்ட தொடங்கிய இளம் நடிகை ..!! அலைப்பாயும் ரசிகர்கள் ..!!

860

பொன்மகள் வந்தாள் என்ற தொடரில் நடிக்க தொடங்கிய ஆயிஷா தன் துறுதுறு கதாப்பாத்திரத்தால் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தார் . இயக்குனருடன் ஏற்ப்பட்ட கசப்பு காரணமாக அந்த தொடரில் இருந்து நீங்கினார் . அதன் பின்பு மாயா என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் .

அந்த தொடர் மக்களிடையே பெருமளவிற்கு இடம் பிடித்தது .அந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் அவர் பிரபல தொலைக்காட்சி தயாரிக்கும் சத்யா தொடரில் நடிக்க தொடங்கினார் .

இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடிக்கிறார் . பெரும்பாலும் ஆண்களே பெண்ணாக நடிப்பர் ஆனால் இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் படி நடிக்கிறார்.


சத்யா தொடரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் தயாரித்துள்ளனர் . அதனால் மக்களின் சீரியல் மோகம் இன்னும் அதிகமாகி உள்ளது . தமிழ் மட்டுமல்லாது அதனை தொடர்ந்து அவர் வேறு மொழி சீரியாலிலும் பிஸி யாக உள்ளார் . சத்யா தொடரில் ஆயிஷாவின் துணிச்சலான நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது வீட்டில் இருக்கும் நிலையில் அவர் தனது லேட்டஸ்ட் போடோக்களை சமுகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார் . அதனை பார்க்கும் ரசிகர்கள் . ஆயிஷாவின் அழகில் மயங்கி போய் இருகிறனர்.