செந்தமிழன் உ.ட.ல் மீது த.லை.யை சாய்த்து குலுங்கி குலுங்கி அ.ழு.த மகன் சீமான்! காண்போர் கண்களை குளமாக்கும் வீடியோ!!

708

சீமான்………

தந்தையின் உ.ட.ல் மீது த.லையை சாய்த்து சீமான் க.த.றி அ.ழு.த வீடியோ வெளியாகி காண்போர் க.ண்களை குளமாக்கியுள்ளது.

நாம் தமிழர் க.ட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று கா.ல.மா.னா.ர்.

அவரின் ம.றை.வு.க்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எ.தி.ர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ உள்ளிட்ட பலரும் இ.ர.ங்.கல் தெரிவித்துள்ளனர்.


செந்தமிழன் உ.ட.ல் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை பார்த்து தொடர்ந்து அ.ழு.த.ப.டி சீமான் இருந்தார்.

ஒரு கட்டத்தில் தந்தையின் உ.ட.ல் மீது தனது தலையை அப்படியே சாய்த்து சீமான் குலுங்கி குலுங்கி அ.ழு.தா.ர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சீமானை தே.ற்.றினார்கள்.