ஜீ.வி.பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் நடிகை அதிதிராவின் முதல் பாடல் வெளியீடு
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஜெயில் திரைப்படத்தில் நடிகை அதிதிராவ் பாடியுள்ள பாடல் இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ளது.
நடிகை அதிதிராவின் முதல் பாடலாக பதிவாகியுள்ள இந்த பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.