டைட்டான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய காஜல் அகர்வால்!!

1667

காஜல் அகர்வால்..

குழந்தை பிறந்த பிறகு கணிசமான உடல் எடை கூடி குண்டாகி போய் இருந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்குவார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபகாலமாக திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பு தொழிலை விடாமல் செய்து கொண்டிருக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  சீரியல் தொடங்கி சினிமா அவரை திருமணத்திற்கு பிறகும் நடிக்கிறார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி காட்சிகளில் கூடுதலாகவே நடிக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை சமந்தா, நடிகை கயல் ஆனந்தி, நடிகை சாந்தினி தமிழரசன் மற்றும் சீரியல் நடிகைகள் ஃபரீனா மற்றும் ரசித்தா மகாலட்சுமி உள்ளிட்டோர் திருமணத்திற்கு பிறகு படு கிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார்கள். சினிமா மட்டுமல்லாமல் ஆடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.


மட்டுமல்லாமல் தன்னுடைய கணவரின் தொழிலுக்கும் துணையாக இருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவில் சம்பாதிப்பது போல் குறுகிய காலத்தில் கோடிகளை பார்க்க முடியாது. எனவே தொடர்ந்து சினிமாவில் இயங்குவது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்காக தன்னுடைய உடலை மெருகேற்றி வரும் காஜல் அகர்வால் தற்போது உடல் எடையை குறைத்து வருகிறார்.  அந்த வகையில், உடற்பயிற்சி கூடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.