டைட்டான பேண்டில் பின்னழகை எடுப்பா காட்டி ஹனி ரோஸ் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

1727

ஹனி ரோஸ்..

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கும் நடிகை ஹனிரோஸ் தமிழில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து எத்தனையோ நடிகைகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்து கட்டி இருக்கின்றார்கள். குறிப்பாக நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு உச்சத்திற்கு சென்றார்.

அதே போல மலையாளத்தில் இருந்து வரும் நடிகைகள் சில படங்களிலேயே பேக்கப் ஆகிவிடுவதும் உண்டு. அந்த வகையில் சில படங்களில் நடித்து விட்டு பேக்கப் ஆனவர் தான் நடிகை ஹனிரோஸ். சிங்கம் புலி என்ற திரைப்படத்தில் நடித்து வந்த இவர் அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மலையாள சினிமா பக்கம் போதும் இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஆயிரம் காரணம் சொல்லி வந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று முடிவாகி விட்டது இனிமேல் ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற கணக்கில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகை நஸ்ரியாவின் கணவரும் நடிகருமான பகத் பாசில் நடிப்பில் வெளியான ஒரு படத்தில்


படு மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் அதிரவைத்தார் அம்மணி. சமீபகாலமாக தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய பிரதான கிளாமர் அப்பீலாக தன்னுடைய எடுப்பான பின்னழகை நம்புகிறார் என்பது இவர் அணிந்து வரக்கூடிய உடகளை பார்க்கும் பொழுது நமக்கு தெரிகின்றது.

அந்த வகையில், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட ஹனி ரோஸ் இறுக்கமான பஞ்சுமிட்டாய் நிறத்திலான பேன்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது பின்னழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.