தாலி எடுத்து கொடுக்கும் அளவுக்கு நீ அவ்வளவு பெரிய ஆளா!! தளபதியை திட்டித் தீர்த்த மனைவி சங்கீதா!!

766

தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஜப்பான் , ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.

விஜய்யின் இந்த ஒரு வளர்ச்சிக்கும், புகழுக்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு வகையில் வழிகாட்டியாக இருந்துள்ளார். தான் இயக்கிய படத்தின் மூலம் மகனை அறிமுகப்படுத்தி இன்று ஸ்டார் ரேஞ்ச்சுக்கு உயர்த்தியுள்ளார்.

இந்த நிலையால் விஜய்யின் பிறந்தநாளை திருவிழாப்போல் கொண்டாடுவார்கள். இதனை இளையதளபதி ரசிகர்கள் தமிழகம் முழுவதும் நலத்திட்ட விழாக்களை நடத்துவாயகள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.

அவ்வாறு நிகழ்த்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சாந்தனு இளையதளபதி விஜய்யினைப் பற்றி பல விடயங்களை மேடையில் பகிர்ந்துள்ளார் மற்றொரு புறம் விஜய் ரசிகர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு கானா பாடலை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here