திருமணத்தை மீறிய உறவு : பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி.. இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய தம்பதி!!

2504

கர்நாடகாவில்..

திருமணம் மீறிய உறவிலிருந்த நபர், தன்னைப் பா.லி.ய.ல் தொ.ழி.லி.ல் ஈ.டுபடுத்த மு.யன்றதால், அவரைத் தன் க.ணவருடன் சே.ர்ந்து இ.ளம்பெண் கொ.லை செ.ய்.தி.ருக்கிறார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில், நைஸ் ரோடு பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத ஆண் ச.டலம் கிடப்பதாக, கடந்த 3-ம் தேதி, எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சடலத்தை மீட்டு போலீஸார் வி.சாரித்ததில், இ.றந்தது பெங்களூரில் தங்கி கூலி வேலைசெய்யும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நிபாஷிஷ் பால் (32) என்பது தெரியவந்தது.


இ.ந்தக் கொ.லை.ச் ச.ம்பவம் தொ.டர்பாக வி.சாரணை மேற்கொண்டுவந்த போலீஸார் நேற்று, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெயின்டர் கணேஷ் (32), அவர் மனைவி ரீனா (29), கணேஷின் நண்பர் பிஜாய் குமார் (28) ஆகியோரைக் கைது செய்தனர்.

கொ.லை கு.றித்து வி.சாரணை ந.டத்தியபோது, பல்வேறு அ.திர்ச்சித் த.கவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸாரிடம் விசாரித்தோம். ‘‘கணேஷ்-ரீனா தம்பதி நான்கு கு.ழந்தைகளுடன், பெங்களூரில் வசித்துவந்தனர்.

கு.டி.ப்.ப.ழக்கத்துக்கு அடிமையான கணேஷ் அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், ரீனாவுக்கு அதே பகுதியில் தங்கியிருக்கும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நிபாஷிஷ் பாலுடன் தி.ருமணம் மீ.றிய உ.றவு ஏ.ற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நிபாஷிஷ் பால் பணம் சம்பாதிப்பதற்காக, ரீனாவைப் பா.லி.ய.ல் தொ.ழி.லி.ல் ஈ.டுபடுத்த பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், அ.வரைத் தா.க்.கி.யி.ரு.க்.கி.றா.ர்.

இது குறித்து ரீனா தன் கணவரிடம் கூறிய நிலையில், கணேஷ் தன்னுடைய மனைவி ரீனாவுடன் இணைந்து, நிபாஷிஷ் பால் வீட்டுக்கு வந்தபோது, வி.ஷ ம.ரு.ந்.து க.லந்த உணவை அவருக்குக் கொடுத்ததுடன், க.ழு.த்.தை நெ.ரி.த்.து.க் கொ.லை செ.ய்.தி.ருக்கின்றனர்.

பின்னர், தன்னுடைய குழந்தைகளுக்கு உ.டல்நிலை சரியில்லை எனக் கூறி, கணேஷ் தன் நண்பர் பிஜய் குமாரை வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். சம்பவ இடத்துக்குவந்த பிஜய் குமார் நடந்ததையறிந்து,

கணேஷுடன் இணைந்து, நிபாஷிஷ் பால் உ.டலைத் து.ணியால் சு.ற்றி, பை.க்கில் எடுத்துக்கொண்டு, 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நைஸ் ரோட்டுக்குச் சென்றார். அங்கு ரோட்டோரம் உடலை வீ.சிவிட்டுச் செ.ன்றிருக்கின்றனர்.

அதையடுத்து, கணேஷ், ரீனா தம்பதி வீட்டைக் காலிசெய்துவிட்டு, சரக்கு வாகனத்தில் பொருள்களை ஏற்றிக்கொண்டு பெங்களூருவிலிருந்து, 370 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவமோகா மாவட்டத்துக்குச் சென்றுவிட்டனர்.

முற்றிலுமாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், சரக்கு வாகன டிரைவரின் தகவலின்படியும் அனைவரையும் கை.து செ.ய்திருக்கிறோம்” என்றனர்.