தேனிலவுக்கு பணம் சேர்ப்பதற்காக பிரித்தானிய இளம்பெண் செய்த மோசமான செயல்!!

563

இளம்பெண்..

இம்மாதம் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஒரு பெண், தேனிலவுக்கு செல்வதற்காக பணம் சேர்ப்பதற்காக செய்த மோசமான செயலுக்காக சிறைக்கு செல்கிறார்.

Warringtonஐச் சேர்ந்த Terrie Renwick (28) வீட்டை பொலிசார் சோ தனையிட்டபோது, அவர் கழிப்பறைக்குள் கைவிட்ட நிலையில் இருப்பதை பொலிசாரில் ஒருவர் கவனித்துள்ளார்.

அந்த பொலிசார் ஏற்கனவே பிளம்பராக பணியாற்றியவர் என்பதால், அந்த கழிப்பறையிலிருந்து வெளியேறும் குழாயை சோதித்துள்ளார் அவர். சோ தனையில், அந்த குழாய்க்குள், 220 பொட்டலங்களில் ஹெ ரா யி ன் மற்றும் கொ க் கை ன் என்னும் போ தை ப் பொ ரு ட் க ள் ம றைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆகவே, Terrieயை பொலிசார் கைது செய்துள்ளனர்.


அவருக்கு நான்கு ஆண்டுகள் சி றைத்த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் திருமணம் செய்துகொண்டு தேனிலவுக்கு செல்லலாம் என்ற கனவில் இருந்த Terrie, இப்போது சிறைக்கு செல்கிறார்.