நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகனா இது? யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சைக்குரிய புகைப்படம்…பேரதிர்ச்சியில் குடும்பம்!

479

உமாபதி…….

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் யாஷிகா ஆனந்த் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் அது படத்தின் பாடல் காட்சிக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்தும் உமாபதியும் இரவில் ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் இரவு நேரத்தில் சுற்றுவதால் அதிர்ச்சியில் நடிகர் தம்பி ராமையா கவலை அடைந்துள்ளாராம்.


இருவரும் நண்பர்கள் என்று நினைத்த நிலையில் வேறு மாதிரி செல்கிறதே, இதற்கு எப்படி முடிவு கட்டுவது என குடும்பத்தினரிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல படங்களை இயக்கியுள்ள தம்பி ராமையா தற்போது குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராகவும் வலம் வருகிறார்.

குறிப்பாக ஹீரோக்களுக்களுக்கு தாய் மாமன் கதாப்பாத்திரத்திலும் பட்டைய கிளப்பி வருகிறார்.

அவரது மகனான உமாபதி ராமையா அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம்,

திருமணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.