நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தனது மகன் ஜேசனுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதில், ”ஜேசனின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டம் இது. அதுவும் அவன் மாமாவுடன்” என பதிவிட்டுள்ளார். சிம்புவின் தங்கை வெளியிட்ட இந்த Throwback புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் கவர்ந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.