பசுவுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட இளைஞன்… இறுதியில் நடந்த விபரீதம்!!

3534

இலங்கையில்..

இலங்கையில், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த காணியில் ஒரு பசு மாடு கட்டிவைக்கப்பட்டு, உரிமையாளரால் பராமரிக்கப்பட்டு வந்தது.இதனை தொடர்ந்து 19 வயது மதிக்கதக்க இளைஞரொருவர் தினமும் அங்குள்ள காணிக்கு சென்று வருவதை கவனித்த உரிமையாளர்,

குறித்த தினத்தில் இளைஞரை நோட் செய்ய பின்னால் சென்றுள்ளார். இதன் போது அந்த கொடூர சம்பவத்தை இவர் செய்கிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

 இதனை பார்த்த உரிமையாளர் வீரகுல பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளார். இதற்கமைய குறித்த இளைஞரை கைதி செய்ததுடன் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கம்பஹா பதில் நீதவான் மகேஷ் ஹேரத் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் இந்த சம்பவத்தை விசாரித்த பொலிஸார் குறித்த இளைஞனுக்கு, மனநிலை சரியில்லாமல் கூட இருக்கலாம் என சந்தேக வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சிறுவர்கள் வயதானவர்கள் அளவில் சென்றது மிருகங்களையும் விட்டு வைக்கவில்லையா? என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.