படுக்கையறையில் செம ஹாட்டான கவர்ச்சி காட்டும் மஹிமா நம்பியார்!!

1110

மகிமா நம்பியார்..

கேரளாவை சேர்ந்தவர் மகிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

அதிலும், மகா முனி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார். ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், சாந்தனவுக்கு ஜோடியாக ‘குண்டுமல்லி’ என்கிற ஆல்பம் பாடலில் நடித்தார். இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


இந்நிலையில், படுக்கையறையில் ஹாட்டான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.