பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

1236

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாபநாசம்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வெற்றியும் அடைந்தது.

மேலும் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடிகை நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் நடித்திருப்பார்கள்.

நடிகை எஸ்தர் அணில் மலையாளத்தில் ட்ரீஷியம் மற்றும் தெலுங்கில் திருஷ்யம் திரைப்படங்களிலும், இதே கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.


இந்நிலையில் சிறிய மகளாக நடித்த எஸ்தர் அணில் தற்போது மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

தற்போது இவரின் புகைப்படங்கள் சில சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..