666 நாட்கள் சிறையில் இருந்ததால் பா.லி.ய.ல் சு.கத்தை இழந்துவிட்டேன்… 10 ஆயிரம் கோடி இழப்பீடு வேண்டும் என கேட்ட நபர்… ஆடிப்போன நீதிமன்றம்!!

999

மத்திய பிரதேசம்…

மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால். இவருக்கு 35 வயதாகிறது. இவர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து ஒரு இ.ளம் பெ.ண்ணை கூ.ட்.டு ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.வி.ட்.டா.ர்.

அதில் “என்னுடைய அக்கா வீட்டில் கொண்டு போய் விட்டுவிடுகிறேன் என்று சொல்லி, பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் கந்து என்பவர், என்னை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார்.

அங்கு என்னை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செய்தார். பிறகு அவருடைய நண்பர் பர்னு அம்லியரை போனை போட்டு வரவழைத்தார். அவர் காட்டுக்கு வந்ததும், என்னை அவரிடம் ஒப்படைத்தார்.


எனக்கு வேலை வாங்கி தருவதாக சொல்லி, பர்னு என்னை இந்தூர் அழைத்து சென்றார். அங்கு வைத்து பர்னுவும் என்னை 6 மாதங்களாக பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.தா.ர்” என்று அந்த பெண் புகார் தந்திருந்தார்.

இந்த பு.கா.ரி.ன் அடிப்படையில், 2018 ஜூலை 20-ம் தேதி போலீசார் கேஸ் பதிவு செய்தனர். ஆனால், அதற்குள் கந்துவும், அவரது நண்பர் பர்னுவும் த.லை.ம.றை.மாகிவிட்டனர். எனினும் போலீசார் அவர்களை தே.டி க.ண்டுபிடித்து, 2020 டிசம்பர் மாதம் இருவரையுமே கைது செய்து, ஜெ.யிலில் அடைத்தனர்..

இது தொடர்பான வழக்கும் ரத்லம் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த வருடம் அக்டோபர் 10-ம் தேதி வி.சாரணைக்கு வ.ந்தபோது, கந்து மற்றும் பர்னு மீ.தா.ன கு.ற்.ற.ங்.க.ளை அரசு தரப்பால் நிரூபிக்க முடியாமல் போயிற்று. இதனால், 666 நாட்கள் சி.றைவாசத்துக்கு பிறகு, கந்துவும், பர்னுவும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கந்து ஒரு வழக்கை தொடர்ந்தார். தன் மீது போ.லி.யா.க கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை வ.ழக்கு ப.திவு செ.ய்யப்பட்டதாகவும், அதை வைத்து, 666 நாட்கள் அதாவது 2 வருடங்கள் ஜெ.யி.ல் த.ண்.ட.னை அ.னுபவித்ததாகவும்,

இதனால் தனக்கு மத்தியபிரதேச அரசு 10 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரி, மனுவை கந்து கோர்ட்டில் தா.க்.க.ல் செ.ய்.துள்ளார். அதுமட்டுமல்ல ஜெயிலில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதையும் லிஸ்ட் போட்டு சொல்லி உள்ளார் கந்து.

ஜெ.யிலில் நான் சந்தித்த கஷ்டங்களை விவரிக்க முடியாது. என் குடும்பத்தினரால், எனக்கு உள்ளாடைகூட வாங்கி தர முடியவில்லை. அந்த அளவுக்கு பொருளாதார சூழ்நிலை வாட்டியது. ஜெயிலுக்குள் நிறைய வெயில் அ.டி.த்.த.து. குளிர் அ.டி.த்.த.து. அதற்கேற்ற உடைகள் இல்லாமல் கஷ்டமான வானிலையை அனுபவித்தேன்.

சிறையில் இருந்து வெளியே வந்தபிறகும்கூட தோல் தொடர்பான நோய்கள் வந்துவிட்டது. நிரந்தர தலைவலியும் வந்துவிட்டது.. இன்னும் பல நோ.ய்களை ச.ந்தித்தேன். 6 பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிப்பவன் நான் மட்டும்தான். என் மனநிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

நல்லவேளை கடவுளின் ஆசிர்வாதத்தால் நான் ஜெ.யிலில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இருந்தாலும், போ.லி மற்றும் இட்டுக்கட்டிய கு.ற்.ற.ச்சாட்டுகள் என் மீது தி.ணிக்கப்பட்டன. இதனால் என் வா.ழ்க்கையே நா.சமாயிடுச்சு. தொழில் செய்ய முடியவில்லை. வேலையை இழந்துவிட்டேன்.

என் பெயருக்கு க.ளங்கம் வந்துவிட்டது. உடல் மற்றும் மனம் சார்ந்த வலிகள் நிறைய கூடிவிட்டன. குடும்ப வாழ்க்கையை இழந்துவிட்டேன். கல்வி வாய்ப்பை இழந்துவிட்டேன். வாழ்க்கையில் முன்னேற்றத்தை இழந்துவிட்டேன். இந்த 6 காரணங்களுக்காக, எனக்கு தலா 1 கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

போ.லி வ.ழக்கால் 666 நாட்கள் சிறை சென்றதால் “மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பா.லி.ய.ல் இ.ன்.ப.த்.தை அனுபவிக்க முடியாமல் இழந்ததற்காக” மத்திய பிரதேச அரசு எனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ச.ம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் ப.ரபரப்பை ஏ.ற்படுத்தி இருக்கிறது. 2 ஆண்டுகள் சி.றையில் அ.டைக்கப்பட்டதால் பா.லி.ய.ல் இ.ன்.ப.த்.தை அ.னுபவிக்க முடியாமல் போய்விட்டது, பத்தாயிரம் கோடி ரூபாய் இ.ழப்பீடு வேண்டும் என்று கந்து கேட்கிறாரே, அப்படியானால் இவரால் நேரடியாக நா.ச.ம் செ.ய்யப்பட்ட அந்த பெ.ண்ணின் நி.லைமை எ.ன்னாவது?