பிணமென அகன்ற சொந்த பந்தங்கள்… எஸ்.பி.பி புதைக்கப்பட சிலமணி நேரத்தில் நடந்த அவலம்!

779

எஸ்.பி. பாலசுப்பிரமணிய……..

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு நமக்கு மட்டும் அல்ல இசைக்கும் தான் பேரிழப்பு என்று பிரபலங்களும், ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

திரும்பும் பக்கம் எல்லாம் எஸ்.பி.பி.யின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த பாடல்களை கேட்கும் போது எஸ்.பி.பி. இறக்கவில்லை, இசை இருக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.


இந்நிலையில் அவரின் சடலம் அடக்கம் செய்த பிறகு அந்த இடம் எப்படி காட்சியளிக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். அது மாத்திரம் இல்லை மனித வாழ்க்கையை புலப்படுத்தும் வகையில் கவிதை ஒன்றும் வைரலாகி வருகின்றது.