பிரித்தானியாவில் முதன்முறையாக… 3 கொ லை செ ய்த நபர் த ண்டனையில் இருந்து விடுவிப்பு..!

504

பிரித்தானியா…

பிரித்தானியாவில் தற்காப்புக்காக மூன்று கொ லை செ ய்த நபரை, வரலாற்றில் முதன்முறையாக த ண்டனையில் இருந்து வி டுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லண்டனில், நால்வர் சூழ்ந்து க த்தி, சு த்தியல் உள்ளிட்ட ஆ யுதங்களால் தா க்க மு ற்ப ட்டபோது, த ற்கா ப்புக்காக, அதில் மூவரை தற்போது 30 வயதாகும் குர்ஜீத் சிங் என்பவர் கொ லை செ ய்துள்ளார்.

இந்த வி வகாரம் தொடர்பில் பொ லிசாரால் கை து செ ய்யப்பட்ட குர்ஜீத் சிங் மீது, பொதுவெளியில் க த்தியை கா ட்டி மி ரட்டியதாக ம ட்டுமே வ ழக்குப்பதியப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் ஸ்னாரெஸ்ப்ரூக் கிரவுன் நீ திமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வி சா ரணையில் அவர் கு ற்ற வாளி அல்ல என்பது நிரூபணமானது.

ஜனவரி 19 அன்று இல்ஃபோர்டுக்கு அருகிலுள்ள செவன் கிங்ஸ் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில், நால்வர் கும்பலிடம் இருந்து குர்ஜீத் சிங் உ யிர் தப்ப போ ராடியதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டது.


வெறும் 13 நொடிகளில் க த்தி ஒன்றால் தா க்கி, பால்ஜித் சிங்(34), நரிந்தர் சிங்(26) மற்றும் ஹரிந்தர் குமார்(22) ஆகியோருக்கு உ யிர் அ பாயம் ஏற் படுத்தியதாக குர்ஜீத் சிங் மீது கு ற்றம் சு மத்தப்பட்டது.

தொழில் போ ட்டி, பண வி வகாரம் உள்ளிட்ட கா ரணங்களாலையே, குர்ஜீத் சிங் மீ து தா க் குதல் ந டத்த ப்பட்டதாகவும் வி சா ரணையில் தெரிய வந்தது. இதில், தலையில் க த் தியால் வெ ட்டிய கா யமும், சு த் தியலால் தா க்கப் பட்ட கா யமும் இருந்ததை குர்ஜீத் சிங்கை ப ரிசோ தித்த மருத்துவர்கள் பொலிசாரிடம் தெ ரிவித்துள்ளனர்.

குர்ஜீத் சிங் மீ து தா க்குதல் தொ டுத்த நால்வரில் ஒருவரான சந்தீப் சிங் என்பவருக்கு, நான்கு ஆ ண்டுகள் சி றைத்த ண்டனை வி தி க்கப்பட்டது. த ண் டனை கா லம் மு டிவ டைந்த பின்னர் சந்தீப் சிங் இந்தியாவுக்கு நாடுக டத்தப்படுவார்.