பேஸ்புக்கில் 2 வருடம் மு.றையற்ற காதல் : நேரில் சந்தித்தபோது நடந்த வி.பரீதம்!!

999

பேஸ்புக்கில்..

ஃபேஸ்புக்கில் தன்னைப் பெ.ண்ணாக சி.த்தரித்து, போ.லியான பு.கைப்படத்தைப் ப.திவேற்றி இ.ளை.ஞர் ஒருவரை ஏ.மாற்றி போன் மூலமே 2 ஆண்டுகளாகக் கா.தலித்து வந்த நபர் ஒருவர், அந்த இ.ளைஞராலேயே கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். ச.மூக வலைதளங்களை க.வனமாகக் கை.யாளத் தெ.ரியாவிட்டால் என்ன மாதிரியான முடிவுகள் ஏற்படும் என்பதை இந்த ச.ம்பவம் வி.ளக்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேலக்கரந்தை ம.யானம் அ.ருகிலுள்ள கா.ட்டு ப.குதியில் கடந்த 15ந்தேதி அ.டையாளம் தெ.ரியாத ஆ.ண் ச.டலம் ஒ.ன்று மீ.ட்.க.ப்.ப.ட்.ட.து. வி.சாரணையில் அது மேலஈரால் கிராமத்தினைச் சேர்ந்த முருகன் என்பவருடையது எனத் தெ.ரியவந்தது.

முருகனின் செ.ல்போனை ஆ.ய்வு செ.ய்த போது, குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து முருகன் போனுக்கு அ.டிக்கடி அ.ழைப்பு வந்திருந்ததும் தெரியவந்தது. அந்த எண் காஞ்சிபுரம் மா.வட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மற்றொரு முருகன் என்பவருடையது என்பதை க.ண்டறிந்த போ.லீசார்,


அவரை வி.சாரிப்பதற்காக காஞ்சிபுரம் செல்லவிருந்தனர். அதற்குள் சனிக்கிழமை கொ.லை ந.ட.ந்.த இ.டத்திற்கு காஞ்சிபுரம் முருகனே சென்றுள்ளார். கொ.லை செ.ய்.த.போ.து தான் விட்டுச் சென்ற தனது மணிபர்சை எடுப்பதற்காக வந்த அவரை போ.லீ.சார் கை.து செ.ய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த முருகன், வாகனங்களுக்கான கூலிங் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய முகநூல் பக்கத்திற்கு அமுதா என்ற பெயரில் குறுச்செய்தி வந்துள்ளது.

அமுதா கொடுத்த எண்ணில் தொ.டர்பு கொ.ண்ட போது பெ.ண் குரல் கேட்கவே, அது உண்மை என நம்பி தினமும் மணிக்கணக்கில் பேச தொ.டங்கியுள்ளார் காஞ்சிபுரம் முருகன். அமுதா எண்ணிலிருந்து வந்த பு.கைப்படத்தினை பார்த்த காஞ்சிபுரம் முருகன், அ.வரைக் கா.தலிப்பதாக கூற, அந்த பெண்குரலும் கா.தலிப்பதாக கூற இருவரும் காதலை வ.ளர்த்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தில் மதுரை மாட்டுத்தவணி பேருந்து நிலையத்தில் சந்திக்கலாம் என மு.டி.வெடுக்கப்பட்டுள்ளது. கா.தலியை பார்க்கப் போகிறோம் என்ற கு.று.குறுப்போடும் கலர் கலரான கனவுகளோடும், அமுதா பெ.யரில் வந்த பு.கைப்படத்தை பார்த்தவாறே 6 மணி நேரம் பயணித்து மதுரை வந்திறங்கி இருக்கிறார் காஞ்சிபுரம் முருகன்.

ஆனால் 2 ஆண்டுகளாக போனில் பெ.ண் குரலில் பேசியது தாம்தான் என மேலஈரால் முருகன் சொ.ல்லவும் உலகமே இருண்டிருக்கிறது காஞ்சிபுரம் முருகனுக்கு. ஏ.மாற்றம், கோ.ப.ம் எல்லாம் சேர அவருடன் க.டு.மை.யா.ன வா.க்.கு.வா.த.த்.தில் ஈடுபட்டிருக்கிறார் முருகன். ஒரு கட்டத்தில் காஞ்சிபுரம் முருகனை ச.மாதானம் செ.ய்த மேலஈரால் முருகன், அவரை த.னியாக அ.ழைத்துச் சென்று ஓ.ரி.ன.ச் சே.ர்.க்கை.க்.கு உ.ட்ப.டு.த்தியதாகக் கூறப்படுகிறது.

அ.ங்கிருந்து ஊ.ர் தி.ரும்பிய கா.ஞ்சிபுரம் மு.ருகன், செ.ல்போன் எ.ண்ணை மா.ற்றிவிட்டு, த.ன் வே.லையைப் பா.ர்க்கத் தொ.டங்கி இ.ருக்கிறார். அ.வருடைய கு.டும்பத்தார் மூ.ல.ம் மீ.ண்டும் முருகனின் எ.ண்ணை வா.ங்கிய மே.லஈரால் மு.ருகன்,

இ.ரு.வ.ரு.ம் ஓ.ரி.ன.ச் சே.ர்.க்.கை.யி.ல் ஈ.டு.ப.ட்.ட.தை வீ.டி.யோ.வா.க எ.டு.த்.து வை.த்.து.ள்.ள.தா.க.வு.ம் த.ன்.னோடு உ.ற.வை.த் தொ.ட.ர வே.ண்.டு.ம் அ.ல்.ல.து 50 ஆ.யி.ர.ம் ரூ.பா.ய் ப.ண.ம் த.ர வே.ண்.டு.ம் எ.ன மி.ர.ட்.டி.ய.தா.க கூ.ற.ப்.ப.டு.கி.றது. ப.ய.ந்.து.போ.ன கா.ஞ்.சி.புர.ம் மு.ரு.க.ன், வீ.டி.யோ.வை எ.ப்.ப.டி.யா.வ.து அ.ழி.க்.க வே.ண்.டு.ம் எ.ன மு.டி.வெ.டு.த்.து, தூ.த்.து.க்.கு.டி கி.ள.ம்.பி.ச் செ.ன்.று.ள்.ளா.ர்.

கடந்த 14ஆம் தேதி மேலக்கரந்தை கா.ட்டுப் ப.குதியில் இருவரும் அ.மர்ந்து ம.து அ.ரு.ந்.தி.யு.ள்.ள.ன.ர். மேலஈரால் முருகன் க.வனிக்காத ஒரு தருணத்தில் அவருக்கு வைத்திருந்த ம.து.வி.ல் ம.ய.க்.க ம.ரு.ந்.தை.க் க.ல.ந்.த காஞ்சிபுரம் முருகன், அவன் ம.ய.க்.க.மு.ற்.ற.து.ம் த.லை.யி.ல் க.ல்.லை.ப் போ.ட்.டு கொ.லை செ.ய்.தி.ரு.ப்.ப.தா.க போ.லீசார் கூ.றுகின்றனர்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதலங்கள் நல்ல கருத்துகளை ப.ரிமாறிக் கொ.ள்ளும் க.ளமாக மட்டும் இ.ல்லாமல், ப.ண மோ.ச.டி, பெ.ண் மோ.ச.டி எ.ன ப.ல்வேறு தரப்பட்ட கு.ற்.ற.ங்.க.ளு.க்.கு.ம் க.ள.மா.க இ.ருப்பதாகக் கூ.று.ம் போ.லீ.சார், அவற்றை க.வனமாகக் கை.யா.ள வே.ண்டும் என எ.ச்.ச.ரி.க்.கி.ன்.ற.ன.ர்.