மனைவியும் பிஞ்சு கு.ழ.ந்.தையும் வெளிநாட்டில் ம.ர.ணம்: மனமுடைந்து நாட்டிற்கு திரும்பிய இ.ளைஞரின் பகீர் முடிவு!!

578

விஷ்ணு..

சவுதி அரேபியாவில் ம.னை.வியும் பிறந்த பி.ஞ்சு கு.ழ.ந்.தையும் கொரோனாவால் ம.ர.ண.மடைந்த நிலையில், இந்தியா திரும்பிய இ.ளை.ஞர் கு.டி.யிருப்பில் ச.ட.லமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்திய மாநிலம் கேரளாவின் ஆலுவா பகுதியில் வசிக்கும் 32 வயதான விஷ்ணு என்பவரே வியாழக்கிழமை ச.ட.லமாக மீட்கப்பட்டவர்.

சவுதி அரேபியாவில் கணக்காளராக பணியாற்றி வந்த விஷ்ணு, கத்தீஃப் பகுதியில் ம.னை.வி காதா(27) என்பவருடன் தங்கி வந்தார். ஆறு மாதம் க.ர்.ப்பிணியான ம.னை.வி.யை கேரளாவுக்கு அழைத்துவர முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா பா.தி.ப்பு உ.றுதி செ.ய்யப்பட்டது.


தொடர்ந்து கத்தீஃப் பகுதியில் உள்ள ம.ரு.த்.துவமனை ஒன்றில் காதா அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கொரோனா பா.தி.ப்பால் காதாவின் உ.ட.ல் நிலை மோ.ச.ம.டையவே, கு.ழ.ந்தையை அறுவைசிகிச்சை மூலம் கா.ப்.பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால் அதே நாள் கொரோனா பா.தி.ப்பின் தா.க்.கம் அ.தி.கமாகவே, காதா சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி ம.ர.ண.ம.டைந்துள்ளார். காதா ம.ர.ண.மடைந்த இரண்டாவது நாள், பிறந்த கு.ழ.ந்.தையும் ம.ரு.த்.துவமனையிலேயே ம.ர.ண.மடைந்துள்ளது.

ம.னை.வி.யும் பிஞ்சு கு.ழ.ந்.தையும் சில நாள் இடைவெளியில் ம.ர.ண.ம.டைந்த ச.ம்.பவம் விஷ்ணுவை உ.லு.க்கியுள்ளது. மனதளவில் க.டு.மை.யாக பா.தி.க்.க.ப்.பட்டிருந்த விஷ்ணு, கடந்த 5ம் திகதி சவுதி அரேபியா பயணக் கட்டுப்பாடுகளை நீ.க்.கிய நிலையில் கேரளா திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை தமது கு.டி.யிருப்பில் தூ.க்.கிட்ட நிலையில் விஷ்ணு ச.ட.லமாக மீ.ட்.கப்பட்டுள்ளார்.