மனைவி செய்த கொடுமை… மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்த இளைஞன் : இறப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோ!!

655

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள செம்படை கிராமத்தை சார்ந்த வீரன் மகன் வெற்றிவேல் (வயது 30) என்பவர் கடந்த வியாழக்கிழமை உ.யிரிழந்ததாக கூறப்படுகிறது,

இந்த நிலையில் .இறப்பதற்கு முன் வெற்றிவேல் ம.துவில் எ.லி பே.ஸ்ட் க.லந்து கு.டித்துவிட்டு எ.ன.து சா.விற்கு அ.தே கி.ராமத்தைச் சேர்ந்த எனது மனைவி வேம்பு (வயது30) மனைவியின் உறவினர் நான்கு பேர் எனவும், இவர்களிடம் பணம் நகை கொடுத்து ஏ.மாந்து வி.ட்டதாகும் கூறி உள்ளார்.

மேலும் எனது பிள்ளைகளை பார்க்க சென்றால் மாமியார் ம.றைத்து வைத்துக் கொள்கிறார் எனக் கூறி க.ண்ணீருடன் மதுவில் எலி பேஸ்ட் க.லந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட வீ.டி.யோ த.ற்போது சமூக வலைதளங்களில் வை.ரலாகி பெரும் பரபரப்பையும் அ.திர்ச்சியும் ஏ.ற்படுத்தி உள்ளது.


என் சா.விற்கு கா.ரணமான ந.பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீடியோவில் ப.திவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார் இ.ளைஞர் வெற்றிவேல்.