மாதவிடாய் என கெஞ்சியும் மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியர் : சிக்கிய ஆதாரம்!!

519

நாகப்பட்டினத்தில்..

தமிழக மாவட்டம் நாகப்பட்டினத்தில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கார்த்திகேயனின் மனைவி திருமலர் ராணி இந்த கல்லூரியின் செயலராக உள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மா.ணவ மா.ணவிகள் பயின்று வரும் இந்த நர்சிங் கல்லூரியில், நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் உ.டற்கூறியல் ஆ.சிரியராக ப.ணிபுரிந்துவருகிறார்.

சதீஷ் அங்கு படிக்கும் மாணவிகளிடம் அ.டி.க்கடி பா.லி.ய.ல் தொ.ல்.லை.க.ள் கொ.டு.த்.து.வ.ந்.த.து தெ.ரியவந்துள்ளது. மா.ண.வி.க.ளை அ.டி.க்.க.டி மி.ர.ட்.டி த.ன.து வீ.ட்.டுக்கு வ.ரவழைத்து அ.வர்களை க.ட்.டா.ய.ப்.ப.டுத்.தி உ.ற.வு கொ.ள்.வதையும் சதீஷ் வா.டிக்கையாக கொ.ண்டிருந்ததாக அ.றிக்கைகள் தெ.ரிவிக்கின்றன.


க.ல்லூரியில் மா.ணவர்களும் மா.ணவிகளும் பே.சிக் கொ.ள்ளக் கூடாது என வி.தியுள்ளது. அதை மீ.றினால் க.டும் ந.டவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இதை மீறி ஆ.ண் மா.ணவர்களிடம் பேசும் மா.ணவிகள்தான் சதீஷின் குறி, மா.ணவர்களுடன் பேசும் மா.ணவிகளை பா.ர்த்துவிட்டால், அந்த மா.ணவிகளை ஒ.வ்வொருவராக அழைத்து உ.ன்னை க.ண்டிக்க வே.ண்டும், நீ என் வீட்டுக்கு வா என ஒவ்வொரு மா.ணவியையும் தனித்தனியே வரசொல்வார் என கூறப்படுகிறது.

அ.ப்படி வீட்டிற்கு வரும் மா.ணவிகளிடம் க.ண்டிப்பது போல் பேசி தனது பா.லி.ய.ல் இ.ச்.சை.யையு.ம் தீ.ர்.த்துக் கொ.ள்.வா.ர் என சொல்லப்படுகிறது. இவரால் நிறைய மா.ணவிகள் பா.தி.க்கப்பட்டுள்ளதாகவும்,

வெளியே சொல்ல முடியாமல் மா.ணவிகள் த.வித்து வ.ந்ததாக கூ.றப்படுகிறது. அவ்வாறு, அண்மையில் ஒரு மா.ண.வி.யை சதீஷ் வீட்டுக்கு வருமாறு அழைக்கும் ஆ.டியோ வெளியாகியுள்ளது.

அந்த ஆ.டியோவில் சதீஷ், அந்த மா.ணவியிடம் உன் மீது ஒரு புகார் வந்திருக்கிறது. உன்னை விசாரிக்க வேண்டும். உடனே என் வீட்டுக்கு வா என்கிறார். அதற்கு அந்த மா.ணவி நான் காலேஜுக்கு வருகிறேன் என கூற, அதெல்லாம் முடியாது என சதீஷ் மி.ர.ட்.டு.கி.றா.ர்.

அந்த மா.ண.வி, சார் அதெல்லாம் வேண்டாம், எ.ன்னை வி.ட்.டுவிடுங்கள் என கெ.ஞ்சுகிறார். அப்படியும் விடாமல் நீ வீட்டுக்கு வந்துதான் ஆக வேண்டும் என அவர் மி.ர.ட்.ட, எ.ன்ன செ.ய்வது என தெரியாமல் அந்த மா.ண.வி தனக்கு மா.த.விடாய் வ.லி இ.ருப்பதாகவும், தன்னால் வர முடியாது என கெஞ்சுகிறார்.

அதையும் பொருட்படுத்தாத சதீஷ், ப.ரவாயில்லை நீ வா நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார். மேலும் ஏன்டா, ஏன் ப.யப்படுறே என பா.சமாக பேசுவது போல் அந்த மா.ண.வி.யை தன் வ.லையில் விழவைக்க மு.யற்சிக்கிறார்.

இந்த அ.திர வை.க்கும் ஆ.டியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த செல்போன் ஆடியோவை தனது பெற்றோர் மூலம் அந்த மா.ண.வி மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய நிலையில் அவர்கள் கல்லூரிக்கு வந்து மா.ணவிகளிடம் வி.சாரணை ந.டத்தி வ.ருகிறார்கள்.

இதனிடையே, பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மா.ணவிகளை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் மா.ணவிகள் அந்த ஆசிரியர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்த வீ.டியோ இ.ணையத்தில் வெளியாகியுள்ளது. சதீஷ் மீதும் சமரசம் பேசும் கார்த்திகேயன் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.