மாலை மாற்றும் போது ஏற்பட்ட அசம்பாவிதம்.. கதிகலங்கி நொடியில் உயிர்தப்பிய மணமக்கள்!!

504

மணமக்கள்..

மணமக்கள் மாலை மாற்றும் தருணத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் காண்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.

இன்றைய காலத்தில் திருமண நிகழ்வு என்றாலே அதில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளும், காலாட்டாவை ஏற்படுத்தும் நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்.

இங்கும் அப்படியான காணொளியில் காண இருக்கிறோம். ஆம் இங்கு மணமக்கள் மாலை மாற்ற முயன்ற வேலையில்,


அவர்கள் நின்று கொண்டிருந்த மேடையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.இந்த நிகழ்வில் எந்தவொரு அசம்பாவிதம் இல்லாமல் மணமக்கள் உயிர் தப்பியதுடன்,

அருகில் இருந்த இளைஞர் சாதூர்யமாக செயல்பட்டு இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sach Kadwa Hai (@sachkadwahai)