மாஸ்டர்………..

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

கடந்த வருடமே வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம், நீண்ட மாதங்களுக்கு பிறகு வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் 100% இருக்கைகளுடன் வெளியாக இருந்த மாஸ்டர் படம் மத்திய அரசின் உ த் தரவால் 50% இறக்கைகளுடன் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை ச.ட்.ட.வி.ரோ.தமாக 400 இணையத்திலும், 9 கேபிள் டிவிகளிலும் வெளியிட த.டை வி.தி.த்.துள்ளது செ ன் னை உ.ய.ர்.நீதிம.ன்றம் உ.த்.த.ரவு.















