முன்னழகை தூக்கி நிறுத்தி ஹாட் போஸ் கொடுத்து சூடேத்தும் தர்ஷா குப்தா!!

1600

தர்ஷா குப்தா..

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார்.

ருத்ரதாண்டவம் என்கிற படத்திலும் நடித்திருந்தார். எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில், கர்ச்சீப் போன்ற துணியில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.