மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு பள்ளி மாணவிக்கு நடந்தேறிய சோகம்!!

491

கர்நாடகாவில்..

செ.ல்போன் த.ருவதாக கூ.றி சி.று.மி கூ.ட்.டு ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச.ம்பவம் க.ர்நாடகாவில் அ.திர்ச்சியை உ.ண்டாக்கி உ.ள்ளது. க.ர்நாடக மா.நிலம் ஹுப்ளியில் க.டந்த பு.தன்கிழமை மை.ன.ர் சி.று.மி நா.ன்கு பே.ரால் கூ.ட்.டு ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டா.ர்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவருடன் பாதிக்கப்பட்ட சிறுமி நட்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவருடன் நட்பாக இருந்ததாகக் கூறப்படும் சிறுமிக்கு,

மொபைல் போன் வாங்கி தருவதாகக் கூறி நண்பர்களால் அழைக்கப்பட சி.றுமியும் சென்றிருக்கிறார். ஹுப்ளி பைபாஸ் ரிங் ரோடு பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.


மைனர் பெண் சொந்த ஊரில் இருந்து ஹுப்ளிக்கு வரவழைக்கப்பட்டார். அங்கிருந்து பைக்கில் அழைத்துச் சென்ற குற்றவாளிகள், தனிமையான இடத்தில் வைத்து ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் ஹூப்பள்ளி கோகுல் ரோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சி.றுமிக்கு மொ.பைல் போ.ன் வா.ங்கி த.ருவதாகக் கூ.றி சி.றுமிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டுத்த ச.ம்பவம் பொ.துமக்களிடையே பெ.ரும் அ.தி.ர்வலைகளை ஏ.ற்படுத்தி உ.ள்ளது.