ரூம் போட்டு உல்லாசம்… பின்னர் களட்டிவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

593

கடலூர்..

]

கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரம், கர்ணாபேட், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சொக்கநாதன் (24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்தாண்டு எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

அப்போது முதுநிலை கல்வி தொடர்பான செயல்முறை பயிற்சிக்காக புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது கேரளாவைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி 2ம் ஆண்டு பயின்ற நிலையில் அவரும் செயல்முறை பயிற்சிக்காக தேங்காய்திட்டு சென்றுள்ளார்.


அப்போது சொக்கநாதனுக்கும், அம்மாணவிக்கும் காதல் மலர்ந்து உள்ளது. இதையடுத்து இருவரும் போனில் அவ்வப்போது பேசி வந்ததாக தெரிகிறது. இதனிடையே முதுநிலை படிப்பை முடித்த அம்மாணவி, கர்நாடகா மாநிலம் பெங்களூர், செம்ராஜ்பேட் பகுதியில் பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில், கடந்தாண்டு ஜூலையில் புதுச்சேரி வந்துள்ளார்.

அப்போது காதலன் சொக்கநாதனும் புதுச்சேரி வந்த நிலையில், இருவரும் ஆம்பூர் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது காதலியிடம் திருமண ஆசைவார்த்தைகளை கூறி சொக்கநாதன் அவருடன் உ.ல்.லா.ச.மா.க இ.ருந்து உள்ளார்.

பின்னர் இருவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில், சொக்கநாதனுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து திருமணத்தை முடித்த நிலையில் இவ்விவகாரம் குறித்து தகவல் கிடைக்கவே காதலி அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த தன்னை க.ட்.டாயப்படுத்தி  ப.லா.த்.கா.ர.ம் செய்து விட்டதாக சொக்கநாதன் மீது பெரியகடை காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ வீரபத்திரன் தலைமையிலான போலீசார் 376 (பலாத்காரம் செய்தல்) பிரிவின்கீழ் சொக்கநாதன் மீது வழக்குபதிந்து அவரை தேடி வருகின்றனர்.